சங்கீதம் - * சகோதர ஒற்றுமை *



* சகோதர ஒற்றுமை *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 133




ஒற்றுமையுடன் வாழும் சகோதரர்களின் நன்மை



1. இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

2. அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,

3. எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.



133
home



ஒற்றுமையுடன் வாழும் சகோதரர்களின் நன்மை மற்றும் இன்பத்தைப் பற்றி தாவீது பேசுகிறார். அவர் அதை ஹெர்மோன் மலையின் விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் பனிக்கு ஒப்பிடுகிறார். இறைவன் தனது வாழ்வை என்றென்றும் வழங்குவதாகப் பேசுகிறார்.