Romans in Tamil Bible - ரோமர் 16:22
வசனம்
"இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்."
இணை வசனங்கள்8
கலாத்தியர் 6:11
1
"என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்."
எரேமியா 36:4
2
"அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச்சுருளில் எழுதினான்."
எரேமியா 36:32
3
"அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது,"
ரோமர் 16:8
4
"கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்."
1 கொரிந்தியர் 16:21
5
"பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்."
1 கொரிந்தியர் 16:21
6
"பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்."
கொலோசெயர் 3:17
7
"வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்."
கலாத்தியர் 6:11
8
"என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்."